Categories
தேசிய செய்திகள்

திறந்தவெளியில் மலம் கழித்தல்… இந்தியாவிலேயே தமிழகம் 2வது இடம்…!!!

இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் தமிழகம் 2வது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வு இந்தியா முழுவதிலும் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 12.8% பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தெரியவந்துள்ளது. இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். கிராமப்புறங்கள் பட்டியலில் […]

Categories

Tech |