இங்கிலாந்து ராணி உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் தனது 96 வயதில் உயிரிழந்தார். இவரின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் கடந்த 13ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மிஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்ற அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு […]
