குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர் என கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என பல இந்திய விருதுகளை பெற்றிருக்கின்றார். நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் […]
