திரையுலகில் 20 வருடம் பயணம் குறித்து நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு நெகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று வெற்றி நடை போட்டு வருகிறார். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக தனுஷ் வலம்வருகிறார். பல விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதை பற்றி கவலைப்படாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், […]
