கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் பொதுமுடக்க தளர்வுகளே இருந்து வருகின்றன. இதில் ஊரடங்கு காலத்தில் முடக்கப்பட்ட பல விஷயங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் அனுமதி வழங்கிஉள்ளது. குறிப்பாக 7 – 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இன்று முதல் திரையரங்கம் திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட […]
