நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது தினசரி பாதிப்பு 17 மாதங்களுக்குப் பிறகு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 22ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் ஆடிட்டோரியம் உள்ளிட்டவை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 […]
