Categories
சினிமா தமிழ் சினிமா

“வெள்ளிவிழா நாயகனின் 45 ஆண்டு திரைப்பயணம்”….. கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன். இவர் தனது திரை பயணத்தில் 44 ஆண்டுகளைக் கடந்த 45வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார்‌ இதன் அடையாளமாக அவர் ‘ஹேரா’ என்ற படம் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை விஜய் ஸ்ரீஜி டைரக்ட் செய்து இருக்கிறார். தனது மறுபிரவேசத்தை முன்னிட்டு மோகன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ள முதியோர்கள் காப்பகத்தில் மதிய உணவு வழங்குகினார். இதற்கான ஏற்பாடுகளை மோகன் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சத்யராஜின் அழகான மனைவி மற்றும் திரைப்பயணம்…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இவருடைய குடும்பம் மற்றும் மனைவி குழந்தைகள் பற்றிய விவரங்கள் இதோ. ஆரம்ப காலத்தில் இவருக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகள் தான் அதிகம் வந்தது. இதனை தொடர்ந்து ஹீரோ வாய்ப்பும் வர தொடங்கியது. இவருக்கு நடிப்பின் மீது அளவு கடந்த காதல் என்பதை அமைதிப்படை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிக்க வரலைன்னா என்ன செய்து இருப்பீங்க….?” ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த நிதி அகர்வால்…!!!!!!

நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகை நிதி அகர்வால் பதில் அளித்துள்ளார். நடிகை நிதி அகர்வால் முன்னால் மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கில் சவ்யசாச்சி என்ற திரைப்படம் தான் அவரை பிரபலமாக்கியது. இவர் தமிழில் அண்மையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிதி அகர்வால் 21 மில்லியன் பாலோவர்களை கொண்டு தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோவர்களை கொண்ட நடிகையாக இருக்கிறார். […]

Categories
சினிமா

ரஜினியின் திரைப்பயணம் தொடங்கி இவ்வளவு வருஷம் ஆயிட்டு?… மகள் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு….!!!!

கடந்த 1975ம் வருடம் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வராகங்கள் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். இதையடுத்து இவருடைய நடிப்பின் வாயிலாக கதாநாயகனாக பல்வேறு படங்களில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியாகிய பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் ஆகிய பல்வேறு படங்களின் வாயிலாக ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணிநடிகராக மாறினார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகுக்கு முன்னணி கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் ரஜினி திரையுலகிற்கு வந்து 47 ஆண்டுகள் […]

Categories

Tech |