நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்பட நிகழ்ச்சி விழாவில் நடிகர் சிம்பு பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘தி பெட்’ (The Bed). இப்படம் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கணேசன், கே.கந்தசாமி மற்றும் ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் லோகேஸ்வரி விஜயகுமார், வி.விஜயகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய்தேவி, மலையாள நடிகை திவ்யா, டிக்டாக் திருச்சி சாதனா விக்ரம், பிளாக் […]
