திரைப்பட இயக்குனர் சஹ்ரா கரிமி எழுதிய கடிதமானது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் முழுவதுமாக விலக்கிக் கொண்டதையடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றியதால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களிடையே சென்றது. இந்த நிலையில் தலீபான்களால் ஆப்கானைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டின் திரைப்பட இயக்குனரான சஹ்ரா கரிமி என்பவர் திரையுலகத்தில் இருப்பவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது “நான் இதை மிகவும் […]
