Categories
சினிமா தமிழ் சினிமா

கார் ரேஸ்… பைக் ரேஸ் மட்டும் இல்ல…” சைக்கிள் ரேஸ்லயும் தல கிங்குதான்”… வைரலாகும் புகைப்படம்..!!

எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படப்பிடிப்புகள் தற்போது முடிந்துள்ளது. ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சாலையில் தனது நண்பர்களுடன் மாஸ்க் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“5 மாத மகன் கையால்”… கணவரின் கடைசி பட டிரைலரை வெளியிட்ட மேக்னா ராஜ்…!!

நடிகர் அர்ஜூனின் மருமகனும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரின் மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் குழந்தையின் புகைப்படத்தை காதலர் தினத்தன்று மேக்னா வெளியிட்டார். குழந்தை அப்படியே சிரஞ்சீவி சர்ஜா போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் மரணத்திற்கு முன்பு தான் கணவர் கடைசியாக நடித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடல் மூலம்… “வேலை வாய்ப்பை இழந்த அட்டப்பாடி நஞ்சம்மா”….!!

பிரபல பாடல் ஒன்றின் மூலம் வேலை வாய்ப்பை இறந்துள்ளார் அடடப்பாடி நஞ்சமா. கேரளாவில் அட்டப்பாடி என்னும் அழகிய கிராமத்தில் வசித்துவரும் நஞ்சமா. பிரபல மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோசியும் என்ற திரைப்படத்தில் களக்காத்த சந்தன மேரம் என்ற பாடல் மூலம் சமூக வலைதளங்கள் வழியாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு சேர்த்தால் அவமானம் என்று கருதி அவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கின்றனர். இதனால் வறுமையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன்…. ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்… என்ன படம் தெரியுமா..?

தமிழில் பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மான்ஸ்டர்,இறைவி  போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவரது படத்திற்கு கடமையை செய் என்ற பெயரிடப்பட்டுள்ளது. முத்தின கத்திரிக்காய் […]

Categories
உலக செய்திகள்

தீவில் படம் பார்ப்பதற்கு தனியாக விடப்பட்ட பெண்… கொரோனா வார்டு செவிலியருக்கு அடித்த அதிர்ஷ்டம்…!

இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் 60 திரைப்படங்களைப் பார்ப்பதற்கான டிக்கெட்டை கொரோனா சிகிச்சையை வார்டில் பணிபுரிந்த செவிலியர் வென்றுள்ளார். ஸ்வீடன் நாட்டில் ஜனவரி 30 முதல் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட போட்டியில் வெற்றி பெரும் நபர் சகல வசதிகளுடன் 60 திரைப்படங்களை பார்க்க வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான போட்டி நடைபெற்றது. இந்த டிக்கெட்டை வென்றவர்கள் ஒரு வாரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட தீவில் ஒரு கலங்கரை விளக்கத்தின் மேலுள்ள ஒரு பாதுகாப்பான கண்ணாடி அறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதைத் திருட்டு வழக்கு…இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்”…!!

இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்… ஓடிடியில் வெளியீடு…? வெளியான தகவல்..!!

மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஐயாக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… இணையத்தில் வெளியான மாஸ்டர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும், டிரைலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் VS சிம்பு… பொங்கலுக்கு யார் படம்?…!!!

பொங்கலுக்கு திரையரங்குகளில் விஜய் படம் ரிலீசாகுமா அல்லது சிம்பு படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகாது?… பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படபிடிப்பு… ரஜினியின் டென்ஷன்க்கு இவர் தான் காரணமா..? வெளியான தகவல்..!!

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் ரஜினிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. மேலும் ரத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்கில் ‘மாஸ்டர்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் படக்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகிய போது, மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினோம். திரையரங்கில் மாஸ்டர் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

“800 “திரைப்பட சர்ச்சை – பிரபலங்கள் எதிர்ப்பு…!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் 800 திரைப்படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் திரு பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில் நம் ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்த முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விவேக் கூறுகையில் மக்களால் விரும்பப்படுகிறவர்கள்  மக்கள் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

மீண்டும் வெளியாகிறது” பிஎம் நரேந்திர மோடி” திரைப்படம்…!!

நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான  பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப் படம் வரும் 15ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. கடந்த வருடம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் 24ம் தேதி வெளியான இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்க ஓமன் குமார் இயக்கியிருந்தார். அதில் திரு நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் 23 மொழிகளில் உருவாகி இருந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐந்து இயக்குனர்களின் படைப்பு….. ரசிகர்கள் காத்திருந்த ஆந்தாலஜி திரைப்படம்…. வெளியீட்டு தேதி அறிவிப்பு….!!

ஐந்து முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய”புத்தம் புது காலை” என்ற திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம்வரும் கௌதம்மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன்,கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சுகாசினி மணிரத்தினம்ஆகிய இயக்ககுனர்கள் இணைந்து  உருவாக்கிய ஆந்தாலஜி  திரைப்படம்   “புத்தம் புது காலை” . “இளமை இதோ இதோ” என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார், இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த படக்குழு…!!

விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் தனது தயாரிப்பு பணியை ஊரடங்கு முடிந்தபின் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். பாரம்பரிய நிறுவனங்களில் தமிழ் திரையுலகில் விஜயா ப்ரொடக்ஷனுக்கு முக்கிய பங்கு உண்டு. “எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, நம் நாடு”, “சிவாஜி கணேசன் நடித்த வாணி ராணி”, “ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி”, “கமலஹாசன் நடித்த நம்மவர்” , “அஜித் நடித்த வீரம்”, “விஜய் நடித்த பைரவா” உள்ளிட்ட வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வருடம் விஜயா புரொடக்சன் தயாரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் இயக்குனருடன் இணைந்த அருண்விஜய்…. வெளிவந்த அட்டகாசமான தகவல்…!!

நடிகர் அருண் விஜய் மாஸ் இயக்குனர் ஹரியுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அருண் விஜய் ஹீரோவாக நடித்த  குற்றம் 23 தடையறத் தாக்க போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. ஆனாலும் இவர் நடித்த சில படங்கள் இவருக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை அதில் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த  வெற்றி பெறவில்லை என்று கூறபடுகிறது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநாடு படம் எப்போது? தயாரிப்பாளர் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.   நடிகர் சிம்புவின்  நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் மாநாடு  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது படக்குழுவினர் சென்னை திரும்பினர். தற்போது பல்வேறு தளர்வுகள்  அறிவித்து வரும் நிலையில் மாநாடு படக்குழுவினர் குறைந்தளவு நடிகர்களை வைத்து ஒரு படத்தை முடித்துவிட்டு பிறகு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விக்ரம் வேதா கிளைமாக்ஸ்… முற்றிலும் மாற்றிய விஜய் சேதுபதி…!!

விக்ரம் வேதா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை விஜய் சேதுபதி மாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தன்னுடைய எளிமையான தோற்றம் எதார்த்தமான நடிப்பு என  பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து  மக்கள் செல்வனாக வலம் வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வரிசை கட்டி நிற்கும் ஆன்லைன் படங்கள்…. #FirstNightFirstShow ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்…!!

ஆன்லைனில் படங்கள் வெளியாவது குறித்து ஏற்பட்ட விவதாதத்தில் First Night First Show என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சினிமா துறை சார்பில் ஏற்கனவே எடுக்கப்பட்டு எடிட்டிங், டப்பிங் என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பதற்காக பல படங்கள் வரிசையில் காத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் விருப்பம் இல்லாமல்… வெறுப்புடன் நடித்த படம் இதுதானாம்…!!

அஜித் குமார் விருப்பமின்றி வெறுப்புடன்  தயாரிப்பாளருக்கு இந்த படத்தை நடித்து கொடுத்துள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் தல என்று நிலைத்திருக்கும் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரசிகர்களால் கொண்டாடப்படும் தல அஜித் பல தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். அதில் அஜித்குமார் சிறிதும் விருப்பம் இன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் இதுதானாம்.. என்ன படம்னு தெரியுமா?

இளையதளபதி விஜய் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் மாஸ்டர் தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.  அவ்வகையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் டிக் டாக்கில் 1500 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால்…!!

பல வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர் படத்தில் தற்போது நடித்துவருகிறார். அவரது அடுத்த படத்தின் வேலையை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தபொழுது கொரோனா ஊரடங்கினால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆரம்பிக்க  இருந்ததாகவும் ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன்…மிஸ்கின் இல்லை…ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரசன்னா விளக்கம்..!!

துப்பறிவாளன் பாகம் 2ல் மிஷ்கின் இல்லாமல் திரைப்படம் எப்படி இருக்கும் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு  நடிகர் பிரசன்னா பதில் அளித்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஷால், பிரசன்னா மற்றும் வினய் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை  எடுப்பதற்கு தயாராகி உள்ளனர். தற்போது திரைப்படத்தின்  இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் […]

Categories

Tech |