நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த விஜய்க்கு விக்ரமனின் “பூவேஉனக்காக” திரைப்படம் முதல் வெற்றியாக அமைந்தது. அதன்பின் திருமலை படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்து இன்று வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் விஜய். இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த படத்தில் பல காட்சிகள் விஜய்க்கு சவால்விடும் வேடத்தில் விஜய் சேதுபதி […]
