மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு. கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு தனது 46வது வயதில் திடீரென மரணமடைந்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் கந்ததகுடி. இந்த கர்நாடக மாநில இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது, “உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் […]
