”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இசைக்குழுவுடன் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெளியான “சர்தார் மற்றும் பிரின்ஸ்” திரைபடங்களை காட்டிலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் […]
