தமிழகத்தில் பண்டிகை காலங்கள் என்றாலே பெரிய நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தளபதி விஜய், அஜத், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த வருடம் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் […]
