இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. முதன்முறையாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இதன்படி ஒரு லட்சத்து மூன்றாயிரத்தி ஐநூற்றி ஐம்பத்தி எட்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐம்பத்தி இரண்டாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஏழு பேர் […]
