சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,486, கோடம்பாக்கம் – 3,648, திரு.வி.க நகரில் – 3,041, அண்ணா நகர் – 3,431, தேனாம்பேட்டை – 4,143, தண்டையார் பேட்டை – 4,370, வளசரவாக்கம் – 1,444, அடையாறு […]
