ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி…. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]
