விதிமுறைகளுக்கு மாறாக பழனிச்சாமி அரசு நடைமுறைபடுத்த நினைத்த 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பாராட்டியுள்ள அம்மாமக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிச்சாமி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அம்மாமக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கிராம சாலைகளை மேம்படுத்துவதாக கூறி பழனிச்சாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் […]
