விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்னும் பேச்சுக்கே இடமில்லை என சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் திரு. சூப்பர் சீங் பாதல் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோன்மணி அகாலி தளத்தில் சேர்ந்த மத்திய அமைச்சர் அரசிம்மராத் கவுர் பதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து பேசிய சிரோன்மணி […]
