ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதனால் ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தத. ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் முன்னாள் துணை முதலமைச்சர் திரு. சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுவடைந்ததை அடுத்து, திரு. சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களாக 18 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]
