முல்லையாக நடித்த சித்ரா இல்லாமல் இன்று பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகை சித்ரா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்த சித்ரா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. அதே போல் சித்ராவின் தாய் விஜயா, சித்ராவின் கணவர் அவரை அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து […]
