காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாரதி நகர் 2-ஆவது தெருவில் வசித்து வருபவர் கே.பி.துரை. இவர் திருவொற்றியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பொருளாளராக இருக்கிறார். ராஜீவ் காந்தி நகர் 1-ஆவது தெரு மெயின் ரோட்டில் சொந்தமாக வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கே.பி.துரை கடந்த 23-ஆம் தேதியன்று வழக்கம் போல இரவு கடையை அடைத்துவிட்டு தன்னுடைய காரை கடை முன் நிறுத்தி விட்டு வீட்டிற்கு […]
