சென்னை திருவெற்றியூரில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஒரு வாரம் இயங்காது என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததையடுத்து பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டு மாணவர்கள் காலை 9:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை தாமதமாவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீஸருக்கும் – மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து […]
