தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டிரைவரை மூன்று நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. எடப்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த குண்டாரிநன்னேபா என்பவரின் மகன் கலீல்(42). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தாரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கலீல் ஊரடங்கு காரணமாக மீண்டும் கத்தாருக்கு செல்லாமல் தனது […]
