அடுத்த மாதம் 3 நாட்கள் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. நமது தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தது. அது வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதிகளின் மரபு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திருவிழா நடத்தப்படும். இதில் இலக்கிய […]
