விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாளகரம் செட்டிசிமிழி கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் நெல் பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நடந்த முடிந்த அறுவடையில் அவருக்கு போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
