தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வட்டார பால் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு மாடு வளர்க்கும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியனில் வைத்து தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 47 கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களில் மாடுகள் வளர்த்து வரும் பெண்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து வட்டார அளவிலான பால் உற்பத்தியாளர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு கன்று வளர்ப்பு, மாடு வளர்ப்பு, மாடு வளர்ப்பின் […]
