நடிகர் கருணாஸ் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் அதிமுகவில் இணைந்து திருவாடானையில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இந்நிலையில் தற்போது கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, மீண்டும் நான் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை. ஏனென்றால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த தொகுதி […]
