ஒடிசா மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக ,26.6 டன் ஆக்சிஜன் நிரப்பிய லாரிகள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ம் அலை வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து, ஒடிசா மாநிலத்திற்கு 5 மெடிக்கல் காலி லாரிகள், சரக்கு ரயில் […]
