குளத்தில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள பனப்பாக்கம் ஊராட்சியில் இலுப்பாக்கம் காலனியில் வசித்து வந்த விநாயகம் என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இவர் வீட்டிற்கு அருகே உள்ள குளத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் தவறி நீரில் விழுந்த அவர் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்த […]
