திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களிடம் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் சத்தான உணவு வகைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அனைத்து சிகிச்சைகளையும் தரமாக […]
