திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜெயக்குமாருக்கு டெல்லியில் மத்திய அரசு சார்பாக வீடு ஒன்று ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், தமக்காக மத்திய அரசு ஒதுக்கி உள்ள வீட்டில் தமிழகத்தில் இருந்து வேலை தேடி வருபவர்கள் மற்றும் கல்வி கற்க வரக்கூடிய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி டெல்லியை சுற்றிபார்க்க வருபவர்கள் இலவசமாக இந்த வீட்டை பயன்படுத்தி தங்கிக் கொள்ளலாம். மேலும் தமது தொகுதி மக்கள் அங்கு தங்குவதற்கும், அவர்களுக்கு […]
