திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள இந்திராநகர் பகுதியில் தேவேந்திரன்(55) என்பவர் வசித்துவருகிறார். இவர் மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்து விட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் தனலட்சுமிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தனலட்சுமி ஆம்பூருக்கு […]
