காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் இருக்கும் விவசாய பகுதிகளுக்கு செல்கிறது. அப்போது அதை சிலர் வேட்டையாடி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினருக்கு பனைஓலைபாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]
