Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலம் செல்வோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. அதனால் பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வார்கள். அப்படி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். ஆனால் இந்த வருடம்  கொரோனா […]

Categories

Tech |