திருமணமாகி 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகே இட்டகவேலி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(வயது 25), அப்பகுதியில் உள்ள அபிஷா எனும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப் பின் சிவக்குமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சண்டையில் அபிஷா சிவக்குமாரிடம் கோபித்து அவர் வேலைக்கு சென்றவுடன் தனது தாயார் வீட்டிற்கு […]
