மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்று திமுக எம்பி டி ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது: “விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் எரிபொருள் விலை உயர்வு. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். குடியுரிமை சட்டம் தொடர்பாக அவையில் பேச நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டும். மூன்று வேளாண் […]
