Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற கோரி… மத்திய அரசை கண்டித்து… த.மு.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி த.மு.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மேலூர் பள்ளிவாசல் பகுதி, பம்புஹவுஸ் ரோடு மற்றும் கீழத்தெரு பள்ளிவாசல் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பபெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகி முஹிலாஷா இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ….!!

ஈரோட்டில் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். நாத கவுண்டப்பா நிலையத்தில் நடப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்த அக்கட்சியினர் வேளாண் மசோதாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறினர். நாடு முழுவதும் ஒரு வார காலத்தில் விவசாயிகளை சந்தித்து ஒரு லட்சம் கையெழுத்து பெற உள்ளதாகவும். மாநிலம் முழுவதும் பெறப்படும் கையெழுத்து பிரதிகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |