மாருதி சுசுகி நிறுவனமானது 1.34 லட்சம் மதிப்புள்ள கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பலேனோ மற்றும் வேகன் ஆர் ஹேட்ச்பேக் என்ற இரண்டு மாடல்களையும் மாருதி சுசுகி நிறுவனம் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது. இந்த 2 மாடல்களிலும் எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு இருப்பது தொடர்பான ஆய்வு செய்ய அழைக்கப்படுகின்றது. 2018 நவம்பர் 15 முதல் 2019 அக்டோபர் 15 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வேகன்-ஆர் 1.0 லிட்டர் மாடல் மற்றும் 2019 ஜனவரி 8 முதல் […]
