செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, எந்த தனி நபரும் விரோதம் கிடையாது. கொள்கை அளவில் தான் ஒருவரை பேசுகின்றோம். பாஜகவாக இருந்தாலுமே கூட தனிநபர் யார் மீதும் வெறுப்பு கிடையாது. ஒரு தனிமனிதரை பார்ப்பதில் அவர்கள் கருத்துக்களை மாற்றவேண்டும், மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். அது பாஜகவாக இருந்தாலும் சரி, அதில் நான் தனி மனிதரை வெறுக்க கூடிய ஒருவராக நாங்கள் இல்லை. யாருமே எங்களுக்கு வெறுப்பு கிடையாது. நாங்க வெறுப்பு அரசியலை பேசவில்லை. யார் வேணாலும் […]
