பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக ஒரு பொய்யான அவதூறான கருத்துக்களை […]
