தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து நாளை கருப்பு சின்னம் ஏற்றுவோம் என்று வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். திமுக கூட்டணி ஒரு படி மேலே சென்று போராட்டம் அறிவித்தது. நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே சமூக விலகலை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடம் என்று அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதோடு தமிழகம் கேட்ட நிதியை […]
