தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் பெருமளவு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் புயலின் முன்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் என்று முதல்வர் ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு, இரவு நேரத்தில் கண்ட்ரோல் ரூமுக்கு சென்று புயல் குறித்த பாதிப்புகளை கேட்டறிந்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வைத்த நடைபெற்ற […]
