கேரளா திருவனந்தபுரம் அருகில் பலராம புரம் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் திருமணவரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த மண்டபத்திற்கு வந்த ஒருவர், தன்னை திருமணத்துக்கு அழைக்காதது ஏன் என்று மணமகளின் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அந்நபர் மணமகளின் பக்கத்து வீட்டுக்காரர் எனவும் அவருக்கும் மணமகளின் குடும்பத்திற்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த அவர் மணமகளின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் சிறிதுநேரத்தில் வாக்குவாதம் […]
