கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கல், குளச்சல் சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதற்காக, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சில பேர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் தங்களது மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில், “வரன்களை தடுக்கும் நல்உள்ளங்களுக்கு நன்றி. இப்படிக்கு திருமணமாகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக” இருந்து வந்தனர். சென்ற 2021 ஆம் வருடம் கருங்கல் ஆயினிவிளை பகுதியைச் சேர்ந்த சில […]
