இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதானது 18 லிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதினை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின விழா அன்று பேசியிருந்தார். மேலும் இதற்காக பரிசீலனைக் குழு ஒன்றை அமைத்து பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து திட்டமிடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குழுவின் அறிக்கையானது முதலில் ஆலோசிக்கப்படும். அதன் பின்பே இது […]
