பிரபல நாட்டில் பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முதல் மந்திரி முகமது சனுஷி முகமது நூர் திருமணம் தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் முஸ்லிம் பெண்களின் வயது 16 வயதிலிருந்து 18 வயதாக அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16-லிருந்து 18-ஆக […]
