பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டப திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்த நிலையில் நான் இவ்வளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கட்டாயம் கேள்வி கேட்பார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளதால் இந்த கூட்டத்தை கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று கூறி நான் […]
