‘சில் திதி சில்’ என்ற வேடிக்கையான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு மணமகள் தனது திருமண நிகழ்வில் இவ்வாறு நடந்துள்ளார். அதாவது ‘சில் திதி சில்’ என்ற வேடிக்கையான இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண சடங்குகள் தொடங்கியதும், ஐயர் மணமகனுக்கும் மணமகளுக்கும் கொடுக்கக்கூடிய சில இனிப்புகளை வழங்குகிறார். அப்போது மணமகள், […]
