நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தில் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சியானது நகைச்சுவையாக இருக்கும். அதேபோல் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக பங்கேற்று அங்கிருந்த விலையுயர்ந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடைபெற்றதாகவும், மாணவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் […]
